நாட்டுக்கோழிகள்.


கோழிவளர்ப்பு பயிற்சி சான்றிதழ்

அதிரையில் நாட்டுக்கோழிகள் .

எங்களிடம் வீட்டில் நாட்டு கோழிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்கிறோம் நேரடியாக நீங்களே வீட்டில் கோழிகளை வந்து வாங்கிக்கொள்ளலாம்.
நாட்டுக்கோழிகள்

சுவையும் சுகாதாரமும்.

பெரும்பாலும் கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகள் நல்ல சுவையும் , சுகாதாரமும் நிறந்தவை.   சேவல்களும், பெட்டைக்கோழிகளும் விற்பனை செய்கிறோம். 

நோக்கம்.
எங்களது விற்பனையின் நோக்கம் நல்ல தரமான நாட்டுக்கோழிகளை சுகாதாரத்தோடு விற்பனை செய்யவேண்டும் என்பதே! முற்றிலும் மேச்சல் முறையில் நாங்கள் கோழிகளை வளர்க்கிறோம். 


நாடுக்கோழிகள் தேர்வு .
நாட்டுகோழிகள்
நட்டுகோழிகளை வாங்கும்போது கவனமாக பார்த்து வாங்கவும்.நட்டுக்கோழிகளை போல பண்ணைக்கோழிகளும் விற்கப்படுகின்றன. நாட்டுக்கோழிகளுக்கு மூக்கு வெட்டப்பட்டு இருக்காது. நாட்டுக்கோழிகள் பார்த்தவுடன் எளிதாக கண்டு கொள்ள இது ஒரு முக்கிய அடையாளம். 

விற்பனை.
உங்களது தேவைக்கு தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம் .




-------------------------------------------------------------------------------------------------------------------